BA - Tamil Literature

VISION (நோக்கம்)

  • மாணவர்களுக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியோடு தாய்மொழியில் பிழையின்றி பேசவும், எழுதவும் செய்தல். தமிழ்ச்சார்ந்த பல்வேறு தளங்களில் மாணவர்களைத் திறம்பட உருவாக்குதல்..

MISSION (செயல்)

  • மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவித்தல் மட்டும் அல்லாமல்

ஆய்வரங்கம்,  பயிலரங்கம் மூலம் இலக்கியப்படைப் பாற்றலை வளர்த்தல், நவீன காலச்சூழலில் கணினித்தமிழ் அறிவாற்றலை மேம்படுத்துதல். இதழியல் மற்றும் செய்தி ஊடகங்களில் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளச் செய்தல் இன்னும் பிற செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல விழைகின்றோம்.

Department Association

 திருவள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம்

நோக்கம்

மாணவர்களுக்கு இலக்கண இலக்கியப் பயிற்சி அளித்தல்; இலக்கணப் பயிற்சியோடு தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் பயிற்சி அளித்தல்; தமிழ்ச் சார்ந்த பல்வேறு தளங்களில் மாணவர்களை திறம்பட உருவாக்குவதும் நோக்கமாகும்.